ஹீரோ ட்ரைலர் எப்போது? – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

ஹீரோ படத்தின் ட்ரைலர் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ திரைப்படம் உருவாகியுள்ளது. KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலர் 13-ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் ஹீரோ திரைப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாக உள்ளது என்பது […]

ஹீரோ ட்ரைலர் எப்போது? – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

Discover more from Nelson MCBS

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment